கர்நாடகாவில் இருந்து திரும்பிய 39 மீனவர்கள் சமுதாய கூடத்தில் தங்கவைப்பு

ராமநாதபுரம் : கர்நாடகாவில் இருந்து திரும்பிய 39 மீனவர்கள் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>