மல்லிகைப் பூக்கள் விற்பனை இல்லாததால் நாளொன்றுக்கு ரூ. 1 கோடி வரை நஷ்டம்

சென்னை: மல்லிகைப் பூக்கள் விற்பனை இல்லாததால் நாளொன்றுக்கு ரூ. 1 கோடி வரை நஷ்டம் அடைந்து வருகிறது. மல்லிகைப் பூக்கள் விளைநிலங்களிலேயே கால்நடைகளுக்கு உணவாகிப் போகிறதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>