கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 2 நாட்கள் அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து

கோயம்பேடு: கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 2 நாட்கள் அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தை நாளையும் நாளை மறுநாளும் வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டமாக சேராமல் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள காவல்துறை உறுதி அளித்துள்ளனர்.

Related Stories:

>