ஆவடி ராணுவ உடை தொழிற்சாலையில் 2 கோடி முகக்கவசம் உற்பத்தி செய்ய திட்டம்..: மத்திய அரசு தகவல்

சென்னை : சென்னை ஆவடி ராணுவ உடை தொழிற்சாலையில் 2 கோடி முகக்கவசம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. முகக்கவசத்திற்கான மூலப்பெருட்கள் வந்த உடன் நாளை முதல் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Stories:

>