×

சீர்காழியில் இருந்து கேரளாவுக்கு விவசாய கூலி வேலைக்குச் சென்ற 50 பேர் சிக்கித்தவிப்பு

சீர்காழி: சீர்காழியில் இருந்து கேரளாவுக்கு விவசாய கூலி வேலைக்குச் சென்ற 50 பேர் சிக்கித்தவித்து வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவை அடுத்து தமிநாடு-கேரளா எல்லைகள் மூடப்பட்டுள்ளது. எல்லைகள் மூடப்பட்டதால் கேரளா சென்ற தொழிலாளர்கள் சொந்த ஒருக்கு திரும்ப முடியமால் தவித்து வருகின்றனர்.


Tags : Kerala ,Sirkazhi , 50 trafficked ,workers ,Sirkazhi ,Kerala
× RELATED கேரளாவில் பரவிய புதிய கொரோனா