அறுவடை செய்ய முடியாமல் வீணாகும் பயிர்களுக்கு இழப்பீடு தர ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: அறுவடை செய்ய முடியாமல் வீணாகும் பயிர்களுக்கு இழப்பீடு தர ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் விவசாயிகளுக்கு அதிகளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூரில் கடலை பயிரிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Related Stories:

>