கரூரில் சாலையோர காய்கறி கடைகளை அகற்ற காவல்துறை உத்தரவு

கரூர்: ஊரடங்கு அமலில் உள்ளதால் கரூரில் சாலையோர காய்கறி கடைகளை அகற்ற காவல்துறை உத்தரவிட்டுள்ளது. உழவர் சந்தை மூடப்பட்டதால் வெளியே காய்கறி விற்றவர்களை போலீசார் அப்புறப்படுத்தி உள்ளனர்.

Related Stories:

>