×

கரூரில் சாலையோர காய்கறி கடைகளை அகற்ற காவல்துறை உத்தரவு

கரூர்: ஊரடங்கு அமலில் உள்ளதால் கரூரில் சாலையோர காய்கறி கடைகளை அகற்ற காவல்துறை உத்தரவிட்டுள்ளது. உழவர் சந்தை மூடப்பட்டதால் வெளியே காய்கறி விற்றவர்களை போலீசார் அப்புறப்படுத்தி உள்ளனர்.


Tags : vegetable shops ,Karur Police ,Karur , Police , remove, roadside ,vegetable shops , Karur
× RELATED பொங்கலை முன்னிட்டு சென்னையில் கனரக,...