காங்கேயம் அருகே கார்பன் தொழிற்சாலை இயங்கி வருவதாக பொதுமக்கள் புகார்

காங்கேயம் : காங்கேயம் அருகே வட்டமலையில் உள்ள கார்பன் தொழிற்சாலை இயங்கி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி இயங்கி வருவதால் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories:

>