நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழப்பு

நாகர்கோவில்: நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். குவைத்தில் இருந்து 3-ம் தேதி திரும்பிய ஜெகன் (40) கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஜெகன் பற்றிய ரத்த மாதிரி பரிசோதனை முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால் பரிசோதனை முடிவு வந்த பிறகே ஜெகன் இறந்தது கொரோனா பாதிப்பாலா என்பது தெரிய வரும்.

Related Stories:

>