ஊரடங்கு உத்தரவை மீறி சென்னை திருவல்லிக்கேணியில் வெளியே சுற்றித் திரிந்த 10 பேர் கைது

சென்னை: ஊரடங்கு உத்தரவை மீறி சென்னை திருவல்லிக்கேணியில் வெளியே சுற்றித் திரிந்த 10 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அஜாக்கிரதையாக வெளியே சுற்றித்திரிந்தவர்களை போலீசார் பிடித்துச் சென்றனர்.

Related Stories:

>