சொல்லிட்டாங்க...

குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Advertising
Advertising

நாட்டில் உள்ள மக்களில் 45 கோடி பேர் தினக்கூலிகள். ஊரடங்கால் அவர்களது வாழ்க்கை முடங்கி போயுள்ளது. - மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி

‘காஷ்மீரில் தேசப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது  செய்யப்பட்டுள்ள தலைவர்களை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்,’ - உமர் அப்துல்லா

கொரோனா அச்சம் தணிந்த பின்னர் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

Related Stories: