கொலை வழக்கில் கைதாகி வேலூர் மத்திய சிறையில் இருந்த கைதி தற்கொலை

வேலூர்: கொலை வழக்கில் கைதாகி வேலூர் மத்திய சிறையில் இருந்த கைதி தியாகு தற்கொலை செய்து கொண்டார். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த தியாகு தற்கொலை குறித்து சிறைத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Advertising
Advertising

Related Stories: