கொரோனா பலி எண்ணிக்கையில் சீனாவை முந்தும் நாடுகளில் 2-வது இடத்தை பிடித்தது ஸ்பெயின்

ஸ்பெயின்: கொரோனா பலி எண்ணிக்கையில் சீனாவை முந்தும் நாடுகளில் ஸ்பெயின் 2-வது இடத்தை பிடித்துள்ளது. ஸ்பெயினில் இதுவரை 3,434 பேர் உயிரிழந்துள்ளனர், சீனாவில் இதுவரை 3,281 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி 6,820 என்ற பலி எண்ணிக்கையுடன் உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. கொரோனா பரவ தொடங்கிய சீனாவில் உயிரிழப்பு குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Related Stories: