இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி

இங்கிலாந்து: இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள இல்லத்தில் 71 வயதாகும் இளவரசர் சார்லஸ் தனிமைப்படுத்தப்பட்டு தீவீரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

Related Stories:

>