×

கொரோனா அச்சுறுத்தலை மீறி இந்திய பங்குச்சந்தையில் 2-வது நாளாக வர்த்தகம் அதிகரிப்பு

மும்பை : கொரோனா அச்சுறுத்தலை மீறி இந்திய பங்குச்சந்தையில் 2-வது நாளாக வர்த்தகம் அதிகரித்துள்ளது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1862 புள்ளிகள் உயர்ந்து 28,536 புள்ளிகளானது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 497 புள்ளிகள் அதிகரித்து 8,298 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.


Tags : Indian Stock Exchange ,Corona ,trading , Increase , Indian Stock Exchange ,despite, Corona threat
× RELATED கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பெரும்...