பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக அதிகரிப்பு

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000 ஆக உயர்ந்துள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: