கொரோனா தடுப்பு பணிக்காக தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.3 கோடி வழங்க அன்புமணி ஒப்புதல்

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.3 கோடி வழங்க அன்புமணி ராமதாஸ் ஒப்புதல் அளித்துள்ளார். முதல் கட்டமாக ரூ.3 கோடி ஒதுக்கி உள்ளதாகவும், தேவைப்பட்டால் கூடுதல் நிதி ஒதுக்கப்படும். மருத்துவர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள், கொரோனா சோதனை கருவி வாங்க நிதியை பயன்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: