×

ட்வீட் கார்னர்... ஜீரோ கலோரி கேக்!

கிரிக்கெட் நட்சத்திரம் க்ருணல் பாண்டியா நேற்று  தனது 29வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினார். அவரது சகோதரரான ஆல் ரவுண்டர்  ஹர்திக் பாண்டியா, ‘அன்பு நிரம்பிய  ஜீரோ கலோரி கேக்’ என்று கற்பனை கேக்கை பரிசளித்து வாழ்த்து தெரிவிக்கும் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.

Tags : Corner , Tweed Corner, Hardik Pandya, Krunal Pandya
× RELATED ட்வீட் கார்னர்... ரசிகர்களுக்கு வேண்டுகோள்!