சொல்லிட்டாங்க...

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவைக்கு வராதது  ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கை. - ம.பி. முதல்வர் சிவராஜ் சிங்

Advertising
Advertising

தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலை  சமாளிக்க வேண்டுமானால் அதற்கு 144 தடை போதுமானதல்ல. - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி

வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பியவர்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என்பது கோரிக்கை இல்லை. - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் நாட்டில் கட்டுமான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

Related Stories: