சொல்லிட்டாங்க...

கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் நமக்கு வாழ்நாள் சவால். இதை புதிய மற்றும் புதுமையான தீர்வுகள் மூலம் சமாளிக்க வேண்டும். - பிரதமர் மோடி

Advertising
Advertising

புதுச்சேரி மக்கள் 100 சதவீதம் அவர்களாகவே முன்வந்து ஊரடங்கு உத்தரவை மிக சிறப்பாக கடைபிடித்தனர். - புதுவை முதல்வர் நாராயணசாமி

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை இப்போது எடுக்காவிட்டால், பின்னர் என்ன செய்தாலும் பேரழிவை தடுக்க முடியாது என்பதை அரசு உணர வேண்டும் - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி

கொரோனா உற்பத்தி கூடமாக டாஸ்மாக் கடைகள் விளங்கி வருவதை தமிழக ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Related Stories: