×

கொரோனாவை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை: கொரோனாவை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை முதல்வர் பழனிசாமி பிறப்பித்துள்ளார். 144 தடை உத்தரவு நாளை மாலை 6 மணி முதல் அமலுக்கு வரும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே வெளியே வரலாம் எனவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.


Tags : Tamil Nadu ,Palanisamy , Palanisamy, 144 ban, Tamil Nadu, prevent, coronation
× RELATED தமிழகத்தில் கொரோனா உறுதி...