திருவண்ணாமலையில் லாட்டரி விற்பனை செய்ததாக 8 பேர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் லாட்டரி விற்பனை செய்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 8 பேரிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>