தஞ்சாவூரில் உள்ள கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனின் வீட்டில் கொள்ளை

தஞ்சாவூர்: கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, தஞ்சாவூர் மாவட்டம் நாடியம் கிராமத்தில் உள்ள ஆட்சியரின் சொந்த வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் பின்பக்கமாக நுழைந்த திருடர்கள் பீரோவை உடைத்து கைவரிசை காட்டியுள்ளனர்.

Related Stories:

>