×

நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான அக் ஷய் குடியரசுத் தலைவருக்கு மீண்டும் கருணை மனு

டெல்லி: நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான அக் ஷய் குடியரசுத் தலைவருக்கு மீண்டும் கருணை மனு அனுப்பினார். ஏற்கனவே கருணை வழங்கிய மனுவில் முறையான காரணங்களை அக் ஷய் தெரிவிக்கவில்லை என புதிதாக கருணை மனு அளித்துள்ளார்.


Tags : Akshay ,Nirbhaya ,president , Nirbhaya is guilty, aka Shai, to the President of the Republic, again, a petition for mercy
× RELATED நிர்பயா கொலைக்குற்றவாளி அக்க்ஷய் குமார் 2வது முறையாக கருணை மனு