×

நிர்பயா குற்றவாளி பவன்குமார் குப்தாவின் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: நிர்பயா குற்றவாளி பவன்குமார் குப்தாவின் மனுவை நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. தனக்கு விதிக்கப்பட்ட துக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி பவன்குமார் சீராய்வு மனு அளித்துள்ளான்.

Tags : Supreme Court ,Pawan Kumar Gupta , Nirbhaya guilty, Pawan Kumar Gupta, petition, hearing tomorrow, Supreme Court
× RELATED பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு உண்டு என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு