×

அன்னுர் அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி கழுத்தை நெரித்து கொலை

கோவை : கோவை மாவட்டம் அன்னுர் அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். மாணவியை கொன்ற தினேஸ்(21) என்பவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். கொலை செய்யப்பட்ட நந்தினி கோவை அரசு கலைக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு பி.எஸ்.சி. கணிதம் படித்து வந்தார்.


Tags : college student ,Annur ,death , Annur, a college student who refused to love, strangled and murdered
× RELATED கூடுவாஞ்சேரி அருகே 2 கிலோ கஞ்சாவுடன் கல்லூரி மாணவன் கைது