×

மேகாலயாவில் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதோர் இடையே நடந்த மோதல்: 2 பேர் உயிரிழப்பு

மேகாலயா: மேகாலயாவில் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதோர் இடையே நடந்த மோதலில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 12 பேர் காயமடைந்துள்ளனர். கலவரத்தை அடக்க மேகாலயாவில் சில இடஙக்ளில் ஊரடங்கு உத்தரவு போலீஸ் பிறப்பித்துள்ளது.


Tags : Clash ,Aboriginal ,Meghalaya , Meghalaya, tribal, non-tribal, between, clash, 2 people killed
× RELATED இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள்...