மாநிலங்களவை எம்.பி. பதவியை தேமுதிகவுக்கு கொடுப்பதாக அதிமுக ஒப்பந்தம் செய்யவில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: மாநிலங்களவை எம்.பி. பதவியை தேமுதிகவுக்கு கொடுப்பதாக அதிமுக ஒப்பந்தம் செய்யவில்லை. பாமகவுக்கு மட்டுமே எம்.பி. பதவி கொடுப்பதாக அப்போது அதிமுக ஒப்பந்தம் செய்தது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: