வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு கீ.வீரமணி நேரில் சென்று ஆதரவு

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் 16-வது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்துக்கு திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டதிருத்தத்துக்கு எதிராக 16-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் திரைப்பட இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டோர் பேராட்டக்களத்துக்கு வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: