×

ஓ.எல்.எக்ஸ். மூலம் ரூ.100 கோடி மோசடி செய்த கும்பலை சேர்ந்த 2 பேர் ராஜஸ்தானில் கைது

ஜெய்ப்பூர்: ஓ.எல்.எக்ஸ். மூலம் லட்சக்கணக்கானவர்களிடம் ரூ.100 கோடி மோசடி செய்த கும்பலை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கியிருந்த 2 பேரை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். பரத்பூர் மாவட்டத்தை சேர்ந்த நரேஷ் பால்சிங், பச்சு சிங் ஆகியோரை கைது செய்த தமிழக போலீஸ் சென்னை அழைத்து வருகிறது. ஓ.எல்.எக்ஸ். மூலம் பொருட்களை விற்பதாக கூறி ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.


Tags : persons ,Rajasthan ,Rs ,Oeleks , Rajasthan, Oeleks. Rs 100 crore fraud, 2 arrested
× RELATED ராஜஸ்தானில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி