×

நடிகர் ரஜினிகாந்துடன், காவல் துறை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் சந்திப்பு

சென்னை: நடிகர் ரஜினிகாந்துடன், காவல் துறை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் சந்தித்து வருகிறார். தனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என ரஜினி கூறியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு குறித்து ரஜினியுடன் காவல் துணை ஆணையர் திருநாவுக்கரசு பேசி வருகிறார். பெரியார் விவகாரத்தை தொடர்ந்து ரஜினி வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Rajinikanth ,Deputy Commissioner of Police Intelligence Unit ,Police Intelligence Unit , Meet , Deputy Commissioner , Police Intelligence Unit,actor Rajinikanth
× RELATED கொரோனா வைரஸ் பரவாமல் அரசு எடுக்கும்...