×

கேன் குடிநீர் உற்பத்தியாளர்களுக்கு அனுமதி அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை; தமிழக அரசு

சென்னை: கேன் குடிநீர் உற்பத்தியாளர்களுக்கு அனுமதி அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. Semi Critical மற்றும் Normal பகுதிகளில் கேட்கப்படும் ஆலைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு வருவதாகவும், அனுமதியற்ற கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு மட்டுமே உயர்நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே சீல் வைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Tags : Kane ,Government of Tamil Nadu , Cane drinking water, Denial of permission, Government of Tamil Nadu,
× RELATED வெளிமாநில தொழிலாளர்கள் நலனுக்காக ரூ.8 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு