×

குடியுரிமை சட்டத்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது உண்மை: இயக்குனர் அமீர் பேட்டி

சென்னை: டெல்லியில் ஏற்பட்ட வன்முறை ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த குண்டர்களால் தான் ஏற்பட்டது என இயக்குனர் அமீர் பேட்டியளித்தார். டெல்லியில் ஏற்பட்டது இந்து-முஸ்லிம் கலவரம் அல்ல எனவும் கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு 11 மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என கூறினார். குடியுரிமை சட்டத்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது உண்மை என கூறினார்.


Tags : Director Amir , people ,affected ,Citizenship Act,Interview , Director Amir
× RELATED மக்களுக்கு பிரதமர் நன்றி