×

தொடர்ந்து சரியும் ஆபரணத் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.624 குறைவு: சவரன் ரூ.31,888-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.624 குறைந்து சவரன் ரூ.31,888-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்க்ததின் விலை ரூ.3,986-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.47.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Tags : sovereign , Continuing falling,gold price, Rs. 624 per,sovereign
× RELATED ஆட்டம் காணும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.88 உயர்ந்து சவரன் ரூ.30,032-க்கு விற்பனை