×

நடிகர் ரஜினிகாந்துடன் இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபுபக்கர் சந்திப்பு

சென்னை: நடிகர் ரஜினிகாந்துடன் இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபுபக்கர் சந்தித்து வருகிறார். ரஜினியின் கருத்து இஸ்லாமியர்களுக்கு நம்பிக்கையை கொடுத்தது என அபுபக்கர் பேட்டியளித்தார். நன்றி தெரிவிக்கவே ரஜினயை சந்தித்து பேசினேன் என கூறினார். அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என கூறினார்.


Tags : Abubakar ,Indian Hajj Association ,Rajinikanth ,actor ,Rajinikanth Indian Hajj Association , Indian Hajj Association ,President, Abubakar ,actor Rajinikanth
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்...