×

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் துணை ஆட்சியர் லஞ்சம் வாங்கியதாக கைது

வேலூர்: வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் துணை ஆட்சியர் தினகரன் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். ரஞ்சித்குமார் என்பவரிடம் ரூ.50,000 லஞ்சம் பெற்றதாக துணை ஆட்சியர் தினகரன் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறார்.


Tags : Deputy Collector ,Vellore , Deputy Collector ,Vellore arrested ,bribery
× RELATED வேலூரில் லஞ்சம் வாங்கி சிக்கினார்:...