×

2019-2020 நிதியாண்டில் 3-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.7% ஆக உயர்வு: மத்திய அரசு

டெல்லி: 2019-2020 நிதியாண்டில் 3-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.7% ஆக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 4.5% இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.7% ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Tags : Central Government , Gross Domestic Product,Growth, 4.7% in Fiscal Year 2019-2020,Central Government
× RELATED நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள்...