×

திருப்பூரில் லஞ்சம் பெற்றதாக தீயணைப்புத்துறை அதிகாரி கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ரூ.20,000 லஞ்சம் வாங்கிய தீயணைப்பு நிலைய அலுவலர் ராகவன் கைது செய்யப்பட்டுள்ளார். பெட்ரோல் நிலையம் அமைப்பதற்காக தடையில்லா சான்றிதழ் வழங்க கார்த்திகேயன் என்பவரிடம் லஞ்சம் பெற்றபோது ராகவன் பிடிபட்டார்.


Tags : Fire department officer , Arrested
× RELATED 30,000 லஞ்சம் வாங்கிய பிடிஓ அதிரடி கைது