சென்னை மெட்ரோ ரயில் நிலையத்திற்காக நிலத்தை வழங்க நுங்கம்பாக்கம் தனியார் பள்ளி ஒப்புதல்

சென்னை : சென்னை மெட்ரோ ரயில் நிலையத்திற்காக நுங்கம்பாக்கம் குட்ஷெப்பர்டு பள்ளி 17,495 சதுர அடி நிலத்தை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.நிலம் கையகப்படுத்தும் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு நிலத்துக்கான தொகை பள்ளிக்கு வழங்கப்பட்டது. நுங்கம்பாக்கம் குட்ஷெப்பர்டு பள்ளி அருகில் ஸ்டெர்லிங் சாலை மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது. 

Advertising
Advertising

Related Stories: