செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி மார்ச் 1ம் தேதி முதல் இயங்கும் என்று அறிவிப்பு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி மார்ச் 1ம் தேதி முதல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் 26ம் தேதி அரசு பேருந்து ஓட்டுனரை சுங்கச்சாவடி ஊழியர் தாக்கியதால் பரனூர் சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. மோதலால் இரு மாதமாக பரனூர் சுங்கச்சாவடி இயங்காமல் வாகனங்கள் கட்டணமின்றி இலவசமாக சென்று கொண்டிருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: