அரச தர்மம் குறித்து காங்கிரஸ் கட்சி எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் : மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

டெல்லி : காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பேச்சு மோதலை ஏற்படுத்துவதாக உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேட்டி அளித்துள்ளார். அரசு தர்மம் குறித்து காங்கிரஸ் கட்சி தங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் என்றும் அரச தர்மம் என்று கூறி மக்களை காங்கிரஸ் கட்சி தூண்டிவிடுவடதாகவும் ரவிசங்கர் பிரசாத் நிரூபர்களிடம் தெரிவித்தார்.

Related Stories:

>