வடகிழக்கு டெல்லி கலவரம் குறித்து நேரில் கண்டு அறிக்கை தர 5 பேர் கொண்டு குழுவை அமைத்தது காங்கிரஸ்

டெல்லி : வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம் குறித்து நேரில் கண்டு அறிக்கை தர 5 பேர் கொண்டு குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்தது.5 பேர் அடங்கிய குழுவினர் டெல்லியில் நடந்த கலவரம் பற்றி நேரில் கண்டறிந்து சோனியாவிடம் அறிக்கை தாக்கல் செய்வார்கள்.டெல்லியில் 4 நாட்கள் நடந்த கலவரத்தில் 42 பேர் உயிரிழந்தனர். மேலும் 300 பேர் காயம் அடைந்துள்ளனர்.

Related Stories: