நெல்லை மாவட்டம் காவல் கிணறு கிராமத்தில் உள்ள பேக்கிரியில் வருமானவரித்துறை சோதனை

நெல்லை : நெல்லை மாவட்டம் காவல் கிணறு கிராமத்தில் ஜெய்சன் என்ற பேக்கிரியில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.பேக்கிரியில் 5க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

Related Stories: