×

மேட்டூரில் கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி உட்பட இருவர் கைது

சேலம் : மேட்டூரில் கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி நளா மற்றும் ரங்கசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.ஜலகண்டாபுரம் பகுதியில் நேற்று படவெட்டி(40) என்பவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

Tags : murder ,Mettur , Salem, wage laborer, murder, Jalakandapuram, arrested
× RELATED கட்டணத்தை செலுத்தவில்லை என்றால் மின்...