திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரிப்பு

சென்னை : திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் க. அன்பழகன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: