மானியக் கோரிக்கையில் இடம் பெற வேண்டிய சிறப்பு திட்டங்கள் தொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.பொதுப்பணித்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசித்து வருகிறார். மானியக் கோரிக்கையில் இடம் பெற வேண்டிய சிறப்பு திட்டங்கள் தொடர்பாக முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். 

Related Stories: