கேரள மாநிலம் இடுக்கியில் 2 முறை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் இடுக்கியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.இடுக்கி அணைக்கட்டு அமைந்துள்ள இடம் அருகே இரண்டு முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அரசு தகவல் அளித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: