×

ஆரணி அருகே உள்ள குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

திருவள்ளூர் : ஆரணி அருகே உள்ள குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.குட்காவை பதுக்கி வைத்திருந்ததாக நித்தியானந்தம், நாகராஜ், கிருஷ்ணா உள்ளிட்ட 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : kutka ,Gudon ,Arani , Aruni, Kutka, confiscated, police, interrogated, arrested
× RELATED டாஸ்மாக் கடைகளை பாதுகாக்க வழியில்லை:...