குடியாத்தம் திமுக எம்.எல்.ஏ. காத்தவராயன் உடல்நலக்குறைவால் காலமானார் : 2 திமுக எம்.எல்.ஏக்கள் உயிரிழப்பால் பேரவையில் திமுக பலம் 98 ஆக குறைவு

சென்னை ; வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. காத்தவராயன் உடல்நலக்குறைவால் காலமானார். 2019 மே மாதம் நடந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வானவர் காத்தவராயன்.சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காத்தவராயன் உயிர் பிரிந்தது. கடந்த 2 நாளில் 2 திமுக எம்எல்ஏக்கள் உயிரிழந்ததால் சட்டப்பேரவையில் திமுக பலம் 98 ஆக குறைந்துள்ளது. திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி இறந்த மறுநாளிலேயே காத்தவராயனும் காலமாகி உள்ளார்.

Related Stories: